தமிழ்நாடு
வெற்றி பயணம் திட்டத்தை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்
சிவகங்கையில் சிவகங்கை ராணி ரெங்கநாச்சியார் பேருந்து நிலையத்தில் வெற்றி பயணம் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார்.