அறிவியல்
ஊக்கமளிக்கும் உத்வேகம்’ ஓவியக் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
அரோவில்லில் உள்ள பாரத் நிவாஸ், கலா கேந்திராவில் அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் 15-வது ஆண்டு விழாவையொட்டி, ‘ஊக்கமளிக்கும் உத்வேகம்’ ஓவியக் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.