வெற்றி பயணம் திட்டத்தை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சாதாரண கட்டண புறநகர் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் வெற்றி பயணம் திட்டத்தினை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததையொட்டி சிவகங்கையில் சிவகங்கை ராணி ரெங்கநாச்சியார் பேருந்து நிலையத்தில் வெற்றி பயணம் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார்.