பொருளாதாரம்
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி திட்டம்
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீடு செய்வதற்கான திட்டங்களை அதானி குழுமம் தயார் செய்துள்ளது.