In Chennai, seasonal workers of the Tamil Nadu Civil Supplies Corporation are staging a protest demanding the regularization of their employment; over two thousand workers are participating, with a significant number of women among them. They are insisting that their jobs be made permanent.
சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ,பருவ கால பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் தோராயமாக இரண்டாயிரம் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்பு, பெண்கள் பணியாளர்கள் அதிக அளவில் பங்கேற்று உள்ளனர் .பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.