தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு , உட்பட்ட கயத்தாறு தாலுகாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கயத்தாறு மகேஸ்வரி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தி சிறப்பிக்கப்பட்டது.