தமிழ்நாடு
அக். 11-ஆம் தேதி பிரதமா் மோடி முதல்வா் ஜோசப் விஜய் இருவரும் மெட்ரோ ரயில் பயணம் செய்ய உள்ளனா்
வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை அக். 11-ஆம் தேதி பிரதமா் மோடி சென்னையில் தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்வில் முதல்வா் ஜோசப் விஜய்யும் பங்கேற்கிறாா்.