Actor Dhanush, upon arriving at Madurai Airport, waved to the crowd while standing through the car& sunroof, just like Vijay.
Actor Dhanush received an enthusiastic welcome from fans upon arriving in Madurai from Chennai by flight; fans affectionately caressed his cheek in greeting
Actor Dhanush, S.J. Suryah, lead actress Preethi Mohan, and the film crew arrived at Madurai Airport from Chennai to attend the *pooja* (ceremony) for Dhanush's new film, scheduled for tomorrow at the Thiruppachethi Maranadu Karuppasamy Temple in Sivaganga district.
Upon his arrival at Madurai Airport, Dhanush waved to the crowd through the car& sunroof—reminiscent of the way actor Vijay used to greet people during his visits before becoming Chief Minister.
Although Dhanush has visited Madurai several times previously for film shoots and family deity temple worship, this visit was special as he was arriving for the first time since winning a National Award; consequently, fans welcomed him with great excitement.
Fans greeted Dhanush at the airport by presenting him with garlands, a *Vel* (spear), and flower bouquets; amidst the crowd, fans affectionately caressed his cheek.
As fans surrounded the car and blocked its movement, the driver had to reverse the vehicle a short distance before moving it forward, causing a moment of mild tension. Subsequently, Dhanush departed from the airport by car
மதுரை விமான நிலையம் வந்த நடிகர் தனுஷ், விஜய் போலவே காரின் சன்ரூஃப் வழியாக நின்றபடி கையசைத்து சென்றார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த நடிகர் தனுஷிற்கு ,ரசிகர்கள் உற்சாக வரவேற்பு -கன்னத்தை கொஞ்சி வரவேற்ற ரசிகர்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மாரநாடு கருப்பசாமி கோவிலில் நாளை தனுஷின் புது பட பூஜை கலந்து கொள்ள நடிகர் தனுஷ் ,எஸ் ஜே சூர்யா, நாயகி ப்ரீத்தி மோகன், உட்பட திரைபட குழுவினர் சென்னையில் இருந்து, விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அப்போது,
மதுரை விமான நிலையத்தில் முதல்வராகவதற்கு முன்பு வருகை தந்த விஜய் போலவே, காரின் சன்ரூஃப் வழியாக நடிகர் தனுஷ் கையசைத்து சென்றார்.
மதுரைக்கு பலமுறை சூட்டிங் குலதெய்வம் கோவில் வழிபாடு என தனியாக வந்து சென்ற தனுஷ் இந்த முறை தேசிய விருது பெற்று முதல் முறையாக வருவதால் அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மதுரை விமான நிலையம் வந்து நடிகர் தனுசுக்கு அவரது ரசிகர்கள் மாலை,வேல் மற்றும் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் மத்தியில் நடந்த நடிகர் தனுஷ் ரசிகர்கள் கன்னத்தை கொஞ்சி வரவேற்றனர்.
தனுஷ் ரசிகர்கள் காரை சுற்றி நகர விடாமல் ரசிகர்கள் நின்றதால்,
கார் ஓட்டுநர் காரை சிறிது தூரம் பின்னோக்கி நகர்த்தி அதன்பின் முன்னே எடுத்துச் சென்றார். இதனால் லேசான பதட்டம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து,மதுரை விமான நிலையத்தில் இருந்து நடிகர் தனுஷ் காரில் புறப்பட்டார்.