அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு ,பொறுப்பு வழங்கி முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அறிவிப்பு.
உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, சம்பத், வெல்லமண்டி நடராஜன், வைகைச்செல்வன் ,உள்ளிட்டருக்கு தவெகவில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.