உங்கள் ஊரில்
தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலில் பள்ளியறை பூஜையை பக்தர்கள் மீண்டும் தரிசிக்க அனுமதிக்க வேண்டும்
இந்து முன்னணி மாநகர மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்குக் கோரிக்கை மனு!