உங்கள் ஊரில்
ஆதிக்க சாதியினரை எதிர்த்து சமூக பணி செய்தவர் மனு எழுதும் கையை துண்டாக வெட்டிய கொடுமை! குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் ஆவேச பேட்டி!
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை தாலுக்கா ஒடையகுளம் கிராமத்தில் அரங்கேறியுள்ள சாதிய வன்கொடுமை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் பின்னணி ஒடையகுளம் கிரா