புதுச்சேரி
வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கை
புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார்.