A meeting of the district-level Aadhaar Monitoring Committee was held today at the District Collector’s office, chaired by Puducherry District Collector Kulothungan.
During the meeting, discussions focused on Aadhaar enrollment for individuals aged 5 to 15, mandatory biometric updates, increasing Aadhaar registrations for children under the age of 5, and the functioning of Aadhaar Seva Kendras.
Furthermore, the District Collector instructed all departments to work in coordination to ensure seamless Aadhaar services. This includes accelerating tasks such as integrating birth and death records with the UIDAI system and ensuring the prompt resolution of public grievances
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில், மாவட்ட அளவிலான ஆதார் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், 5 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கான ஆதார் பதிவு, கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு அதிகரிப்பு மற்றும் ஆதார் சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பிறப்பு, இறப்புப் பதிவுகளை UIDAI அமைப்புடன் ஒருங்கிணைத்தல், பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்த்தல் உள்ளிட்ட பணிகளைத் துரிதப்படுத்தி, தடையற்ற ஆதார் சேவைகளை வழங்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.