Monday, 16 November 2026
+91 73390 96561
SOUTH ZONE NEWS

உண்மை · நேர்மை · நம்பிக்கை — தென்னகத்தின் குரல்... மக்களின் குரல்...

Scan to pay South Zone News via UPI
ஆதரிக்க Scan to pay with any UPI app UPI ID: southzonenewsdigital@oksbi
முக்கிய செய்தி
வீடுகள், அபார்ட்மென்டுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!   ◆   தமிழ்நாட்டில் அக்.21, 22 தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்   ◆   சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை மீண்டும் 25 ந் தேதி கனமழை கொட்டும் வானிலை ஆய்வு மையம்   ◆   ஈரானை உடனடியாக தாக்க தயங்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை   ◆   மதுரையில் முதியவரை கொலை செய்து பட்டிவீரன்பட்டி அருகே உடலை வீசி சென்ற 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார்   ◆   பல புகார்கள் அடிப்படையில் பஜாஜ் பைனான்சியல் கடன்( Emi) திட்டங்களுக்கு ஆர்பிஐ தற்காலிக தடை   ◆   கொடைக்கானலுக்கு வருவதை தவிருங்கள் -காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்   ◆   பன்னீர், வெண்ணெய் உற்பத்தி நிறுத்தம்: ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது- அன்புமணி ராமதாஸ்   ◆   நீலகிரியில் நிலச்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பரிதாப பலி; சுற்றுலா மையங்கள் அதிரடி மூடல்!   ◆   ஷெஃப் தாமு மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி   ◆   விமான எரிபொருள் மீதான 'வாட்' வரி அதிரடி குறைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!   ◆   பறவைக் காய்ச்சல் அச்சம் தணிந்தது: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை மீண்டும் திறப்பு!   ◆   நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்: இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி!   ◆   திண்டுக்கல்லில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் – எம்.எல்.ஏ நேரில் ஆய்வு..!   ◆   வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.   ◆   கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரங்கூர் வெள்ளாற்றில் சிக்கிய 9 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்   ◆   தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளர் மறைவு: முதலமைச்சர் விஜய் இரங்கல்

அரசியல் செய்திகள்

South Zone News வழங்கும் அரசியல் தொடர்பான சமீபத்திய செய்திகள்.

சமூக நீதிக்காக அயராது பாடுபட்டவர்” - இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளில் நயினார் புகழ் அஞ்சலி அரசியல்

சமூக நீதிக்காக அயராது பாடுபட்டவர்” - இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளில் நயினார் புகழ் அஞ்சலி

தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்த முன்னோடிகளில் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

5 min 18 Sep 2026
மீனவர் அமைப்புகளை சந்தித்து, முதல்வர் விஜய் கருத்து கேட்க முடிவு அரசியல்

மீனவர் அமைப்புகளை சந்தித்து, முதல்வர் விஜய் கருத்து கேட்க முடிவு

சென்னை, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக, மீனவர் அமைப்புகளை சந்தித்து, முதல்வர் விஜய் கருத்து கேட்க உள்ளார்

5 min 17 Sep 2026
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது தவெக தலைவர்கள் விருப்பம் - திருமாவளவன் எம்.பி. பேட்டி அரசியல்

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது தவெக தலைவர்கள் விருப்பம் - திருமாவளவன் எம்.பி. பேட்டி

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை தவெக மூத்த தலைவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து என்று திருமாவளவன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

5 min 05 Sep 2026
“என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்” - பிரதமர் வேட்பாளர் குறித்து செங்கோட்டையன் பதில் அரசியல்

“என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்” - பிரதமர் வேட்பாளர் குறித்து செங்கோட்டையன் பதில்

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்​டையன், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​து: “தமிழக முதல்வர் தொலை நோக்கு சிந்தனை​யுடன் 110-வது விதியின்கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகி​றார்.

5 min 05 Sep 2026

குடிமக்கள் நிருபராக இணையுங்கள்

South Zone News குடிமக்கள் நிருபர் அடையாள அட்டையை உடனடியாக பெற கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும்.

இது ஒரு டெமோ பதிவு. பேக்எண்ட் இணைக்கப்பட்டதும் சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் நடைபெறும்.

உங்கள் குடிமக்கள் நிருபர் அடையாள அட்டை தயார்!