உங்கள் ஊரில்
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் நகைகள் திருட்டு பெண் உள்பட மூன்று பேர் கைது
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் நகைகள் திருட்டு! பெண் உட்பட 3 பேர் கைது!14 பவுன் தங்க நகைகள் மீட்பு – சிப்காட் காவல்துறையினர் நடவடிக்கை!