உங்கள் ஊரில்
கடமை உணர்வோடு பணியாற்றி மாநகராட்சி பகுதி மக்களுக்கு மழைக்காலத்தில் துணை நிற்போம் மேயர் ஜெகன்பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கேடிசி நகா் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை பிரதான நீரேற்றும் நிலையத்தில் நடைபெற்று வரும் மின்மோட்டாா் சீரமைக்கும் பணியை கடற்கரை சாலை பகுதியில் உள்ள சென்மோீஸ் கல்லூாி முதல் திரேஸ்புரம் ஓடை பாலம் வரையுள்ள வடிகால்களில் நடைபெற்று வரும் பணியையும் ஆய்வு