Dasara Festival at the Bhadrakali Amman Temple in Selvanayakapuram, Thoothukudi!
Mayor Jegan Periyasamy participates in the 7th-day Mandala Puja!
Thoothukudi: The 7th-day Mandala Puja, part of the ongoing Dasara festival at the Arulmigu Bhadrakali Amman Temple in Nandagopalapuram/Selvanayakapuram, Thoothukudi, was conducted with great fervor.
This Mandala Puja has been organized for over 50 years by the family of the late former Member of the Legislative Assembly (MLA), Periyasamy.
The sons of Periyasamy—temple trustee N.P. Raja Periyasamy, Thoothukudi Corporation Mayor Jegan Periyasamy, and Ashok Vardhana—participated in the event and offered prayers to the Goddess. They were honored with the traditional 'parivattam' (a ceremonial head-cloth/shawl) during the proceedings.
Following this, *prasadam*—including *pongal*, *puliyodharai* (tamarind rice), and *sundal*—was distributed to the devotees.
Participants in the event
The event was attended by Councilor Kanagaraj; ward secretaries Ravindran, Muniyasamy, and Rajamani; district representative Narayanan; former councilors Mariappan and Periyasamy; district volunteer wing deputy organizer Ramar; office-bearers Arunagiri, Arputharaj, Raja Avudaiyappan, Periyasamy, Velpandi, Balasubramanian, and Ganesan; youth wing office-bearers Kovasanth, Balamurugan, Rajkumar, Arun, Thangaraj, and Anand; and area representatives Prabhakar, Jasper, and Lingaraja.
Additionally, the event was graced by the participation of temple administrators Ayyadurai and Solvazhangu Raja; women’s wing office-bearers Manjula, Muniyasamy, Deiva, and Thangapappa; as well as *Tho.Mu.Sa.* (Labour Progressive Federation) administrator Pechimuthu, among many others.
Send feedback
தூத்துக்குடி செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் கோயில் தசரா திருவிழா!
7-ம் நாள் மண்டல பூஜையில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவின் 7-ம் நாள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமியின் குடும்பத்தினர் சார்பில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பெரியசாமியின் மகன்களான கோயில் தர்மகர்த்தா என்.பி. ராஜா பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக் வர்தனா ஆகியோர் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனர். அவர்களுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்குப் பொங்கல், புளியோதரை, சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
கவுன்சிலர் கனகராஜ், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, மாவட்டப் பிரதிநிதி நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் மாரியப்பன், பெரியசாமி, மாவட்டத் தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், நிர்வாகிகள் அருணகிரி, அற்புதராஜ், ராஜா ஆவுடையப்பன், பெரியசாமி, வேல்பாண்டி, பாலசுப்பிரமணியன், கணேசன், இளைஞரணி நிர்வாகிகள் கோவசந்த், பாலமுருகன், ராஜ்குமார், அருண், தங்கராஜ், ஆனந்த், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜேஸ்பர், லிங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கோயில் நிர்வாகிகள் அய்யாதுரை, சொல்வழங்கு ராஜா, மகளிரணி நிர்வாகிகள் மஞ்சுளா, முனியசாமி, தெய்வா, தங்கபாப்பா மற்றும் தொமுச நிர்வாகி பேச்சிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.