தமிழ்நாடு
சென்னையில் தனியார் உணவகத்தில் விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு! ஒரே காரில் பயணம்.!
முதலமைச்சர் விஜய்யும் ராகுல் காந்தியும் நீலாங்கரை இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னர், ஒரே காரில் பாலவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்திற்குச் சென்று உணவருந்தினர்.