தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு இந்திரா நகர் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஓட்டப்பிடாரம் தாலுகா கீழக்கோட்டையைச் சேர்ந்த ஆவுடையப்பன் மகன் செந்தில் வேல் வயது (35) திடீரென வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது