Sunday, 15 November 2026
+91 73390 96561
SOUTH ZONE NEWS

உண்மை · நேர்மை · நம்பிக்கை — தென்னகத்தின் குரல்... மக்களின் குரல்...

Scan to pay South Zone News via UPI
ஆதரிக்க Scan to pay with any UPI app UPI ID: southzonenewsdigital@oksbi
முக்கிய செய்தி
வீடுகள், அபார்ட்மென்டுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!   ◆   தமிழ்நாட்டில் அக்.21, 22 தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்   ◆   சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை மீண்டும் 25 ந் தேதி கனமழை கொட்டும் வானிலை ஆய்வு மையம்   ◆   ஈரானை உடனடியாக தாக்க தயங்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை   ◆   மதுரையில் முதியவரை கொலை செய்து பட்டிவீரன்பட்டி அருகே உடலை வீசி சென்ற 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார்   ◆   பல புகார்கள் அடிப்படையில் பஜாஜ் பைனான்சியல் கடன்( Emi) திட்டங்களுக்கு ஆர்பிஐ தற்காலிக தடை   ◆   கொடைக்கானலுக்கு வருவதை தவிருங்கள் -காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்   ◆   பன்னீர், வெண்ணெய் உற்பத்தி நிறுத்தம்: ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது- அன்புமணி ராமதாஸ்   ◆   நீலகிரியில் நிலச்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பரிதாப பலி; சுற்றுலா மையங்கள் அதிரடி மூடல்!   ◆   ஷெஃப் தாமு மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி   ◆   விமான எரிபொருள் மீதான 'வாட்' வரி அதிரடி குறைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!   ◆   பறவைக் காய்ச்சல் அச்சம் தணிந்தது: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை மீண்டும் திறப்பு!   ◆   நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்: இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி!   ◆   திண்டுக்கல்லில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் – எம்.எல்.ஏ நேரில் ஆய்வு..!   ◆   வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.   ◆   கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரங்கூர் வெள்ளாற்றில் சிக்கிய 9 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்   ◆   தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளர் மறைவு: முதலமைச்சர் விஜய் இரங்கல்

உங்கள் ஊரில் செய்திகள்

South Zone News வழங்கும் உங்கள் ஊரில் தொடர்பான சமீபத்திய செய்திகள்.

அரசு பணி வழங்க வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் சி ஐ எஸ் எப் பணியாளர் தனபால் உருக்கமான கோரிக்கை மனு உங்கள் ஊரில்

அரசு பணி வழங்க வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் சி ஐ எஸ் எப் பணியாளர் தனபால் உருக்கமான கோரிக்கை மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் CISF (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) பணியில் இருந்த தனபால் என்பவர், தன்னைச் சில அரசு பணியாளர்கள் தாக்கியதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

3 min 26 Oct 2026
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறு சிப்காட் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? உங்கள் ஊரில்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறு சிப்காட் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

சாலையின் நடுவே நின்று பேட்டி அளிக்கும் பொதுமக்களால் விபத்து அபாயம்! காவல்துறையினர் இருந்தும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாதது ஏன்?

3 min 26 Oct 2026
திருத்தணியில் மாபெரும் 1000 மரக்கன்று மற்றும் பனை விதை நடும் திருவிழா உங்கள் ஊரில்

திருத்தணியில் மாபெரும் 1000 மரக்கன்று மற்றும் பனை விதை நடும் திருவிழா

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு மற்றும் மனிதா அறக்கட்டளை

3 min 26 Oct 2026
மதுரையில் சாலையை மறித்து நிறுத்தப்படும் ஆட்டோக்கள்: மாவட்ட போலீஸ் நிர்வாகம் கவனிக்குமா? உங்கள் ஊரில்

மதுரையில் சாலையை மறித்து நிறுத்தப்படும் ஆட்டோக்கள்: மாவட்ட போலீஸ் நிர்வாகம் கவனிக்குமா?

மதுரை மாவட்டத்தில், பல ஊர்களில் சாலையின் நடுவே ஷேர் ஆட்டோக்களை நிறுத்துவதால், பஸ்க்கு செல்லும் பயணிகள் அவதியூறுகின்றனர்.மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், சமயநல்லூர், மேலூர்,

3 min 24 Oct 2026
மதுரை  பந்தல்குடி கால்வாய் பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம் , கட்டுமான உபகரணங்கள் மூழ்கியது! உங்கள் ஊரில்

மதுரை பந்தல்குடி கால்வாய் பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம் , கட்டுமான உபகரணங்கள் மூழ்கியது!

மதுரை மாநகர், தல்லாகுளம் ,செல்லூர் ,கோரிப்பாளையம் ,ரயில்வே நிலையம் ,புதூர் ,மாட்டுத்தாவணி ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 5 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மதுரை பந்தல்குடி கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென பெய்த கன மழை காரணமாக கால்வாய்க்குள் மழை நீர் வெள்ளம் போல புகுந்து சென்றதால் கால்வாய் பணிகளில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரம் முழுவதிலும்மாக நீரில் ம

3 min 24 Oct 2026
மக்களின் எதிா்பாா்பை நிறைவேற்றி கொடுப்போம் தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி தகவல் உங்கள் ஊரில்

மக்களின் எதிா்பாா்பை நிறைவேற்றி கொடுப்போம் தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கேடிசி நகாில் உள்ள பாதாள சாக்கடை பிரதான நீரேற்று நிலையத்தில் புதிய மின்மோட்டாா் பொருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தொடாந்து அதன் இயக்கத்தினை பாா்வையிட்டு திரேஸ்புரம் ஓடை பாலத்தில் நடைபெற்று வரும் தூா் வாரும் பணிகளையும் குரூஸ்புரம்பகுதியில் உள்ள சந்திப்பில் ஏற்கனவே உயா்மின்விளக்கு அமைந்துள்ள இடத்தை சுற்றிலும் ரவுண்டான அமைத்து தருமாறு தந்த பொதுமக்களின் கோாிக்கை படி

3 min 24 Oct 2026
தமிழக முதல்வராக இருந்த ஸ்டாலின் அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வியின் வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி பேசினாா். உங்கள் ஊரில்
தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் மீது புகார் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? உங்கள் ஊரில்

தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் மீது புகார் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்களின் புகார்களைப் பெறுவதிலும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதிலும் அலட்சியம் காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், புகார் அளிப்பதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் லஞ்சம் கேட்கப்படுவதாகப் புகார்தாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

3 min 23 Oct 2026

குடிமக்கள் நிருபராக இணையுங்கள்

South Zone News குடிமக்கள் நிருபர் அடையாள அட்டையை உடனடியாக பெற கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும்.

இது ஒரு டெமோ பதிவு. பேக்எண்ட் இணைக்கப்பட்டதும் சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் நடைபெறும்.

உங்கள் குடிமக்கள் நிருபர் அடையாள அட்டை தயார்!