முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் 6 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார் செப்டம்பர் 22 முதல் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது