On behalf of the Madurai Revenue District, a "Seva Deepa Rally" (Service Lamp Rally) and public meeting were held today to celebrate the 25-year political journey of the Honorable Prime Minister, Shri Narendra Modi. The rally commenced near the Ambedkar statue in Anupanadi and proceeded to the Fire Station in Mela Anupanadi. Key participants included Madurai City District President C.M. Mari Chakravarthy and A. Kathali Narsinga Perumal. Special invitees included State General Secretary Shri Rama Srinivasan, Shri Ponbalaganapathi, State Vice President Smt. Sasikala Pushpa, and State President for Government Liaison Suryanarayanan. Also in attendance were Madurai East District President Rajasimhan, West District President Shri Sivalingam, along with various state, district, and zonal office bearers.
Senior leader Shri Hari Singh participated by carrying a ceremonial lamp. Other office bearers present included West District Secretary Solai Manikandan, City District Secretary Karthik, Fishermen's Wing State Secretary Karthik, Youth Wing State Executive Committee Member Tamil Murasu, Youth Wing State Vice President Veeramani, Youth Wing District President Arunpandi Prakash, Anupanadi Zonal In-charge Bhaskar, and Balarangapuram Zonal President Manimaran. State and district office bearers from all wings and divisions, zonal leaders, zonal office bearers, and party cadres participated, making the event a grand success.
மதுரை வருவாய் மாவட்டத்தின் சார்பாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களின் 25ஆண்டு அரசியல் பயணத்தை கொண்டாடும் "சேவை_தீப_பேரணி"& பொதுக்கூட்டம் நிகழ்ச்சி இன்று அனுப்பானடி அம்பேத்கர் சிலை அருகே ஆரம்பித்து. தீயணைப்பு நிலையம் மேல அனுப்பானடி வரை, இந்த பேரணி நடைபெற்றது. மதுரை நகர் C.M. மாரி சக்கரவர்த்தி மாவட்ட தலைவர், மற்றும் A. கதலி நர்சிங்க பெருமாள்,,அதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தின் பொதுச்செயலாளர் திரு.இராம ஸ்ரீனிவாசன்,திரு.பொன்பாலகணபதி, அவர்களும் மற்றும் மாநிலத்தின் துணைத் தலைவர் திருமதி. சசிகலாபுஷ்பா,அவர்களும் அரசு தொடர்பு மாநில தலைவர் சூரியநாராயணன், அவர்களும் கலந்து கொண்டனர் .மற்றும் மதுரையின் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் திரு. சிவலிங்கம் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் தீபம் ஏந்தி வந்த மூத்த தலைவர் ஐயா ஹரிசிங்
மேலும் பொறுப்பாளர்கள் மேற்கு மாவட்ட செயலாளர் சோலை மணிகண்டன் ,மற்றும் நகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், மீனவர் பிரிவு மாநில செயலாளர் கார்த்திக், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ் முரசு, இளைஞரணி மாநில துணைத்தலைவர் வீரமணி, இளைஞரணி மாவட்ட தலைவர் அருண்பாண்டி பிரகாஷ் மற்றும் அனுப்பானடி மண்டல் பொறுப்பாளர் பாஸ்கர் ,பாலரங்கபுரம் மண்டல் தலைவர் மணிமாறன்.இதில் அனைத்து அணி/பிரிவு மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்கள், மண்டல் நிர்வாகிகள் , கட்சி தொண்டர்கள் அணைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.