உத்தரகாண்ட் உயர்நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி மனோஜ் குமார் திவாரி, நேற்று (அக்.23) புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவருக்கு புதுச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநர் குலசேகரன், மக்கள் தொடர்பு அதிகாரி வசந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்துகள் வழங்கியும் வரவேற்பு அளித்தனர்.