உங்கள் ஊரில்
கோபி சுற்றுவட்டாரத்தில் பாய்லர் மீது பால் பாக்கெட் வைத்து சூடாக்கிய பேக்கரி, டீக்கடைகளுக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்க