கடலூர் செப் 25
கடலூர் மாநகரத்தின் பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் திரு காந்தி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 25 9 2026 அன்று மாலை 6 மணியில் அளவில் மஞ்சகுப்பம் பாரத ஸ்டேட் வங்கி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல நிர்வாக அலுவலர்கள் மற்றும் வங்கியின் யூனியன் அலுவலர்கள் மற்றும் வங்கியின் தலைமை மேலாளர் திரு பரணிதரன் அவர்கள் தலைமையேற்று நடத்திய இவ்விழாவில் வங்கி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தினார் மேலும் இவ்விழாவில் தென்னகத்தின் குரலாக உலாவரும் ஊடகத்தின் சார்பில் அதன் செய்தியாளரும் மக்கள் தொடர்பு அலுவலமான திரு. டி சுந்தரமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு திரு காந்தி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசை வழங்கினார் மேலும் திரு காந்தியின் அவரது உறவினர்கள் ஏராளமானோர் பங்கு பெற்று பணி நிறைவு விழாவில் சிறப்புரையாற்றினார்கள் விழாவின் முடிவில் சிறப்பான விருந்து அனைவருக்கும் அளிக்கப்பட்டது