Minister Nirmal Kumar and MLA S.R. Thangapandi are distributing welfare assistance to 1,000 people in Madurai's Jaihindpuram; the event is organized by 79th Ward Secretary Booma Priya.A welfare assistance distribution event for one thousand beneficiaries was held on Saturday, the 10th, at 5:00 PM in Ward 79 (South), Jeeva Nagar, Jaihindpuram—part of the Madurai West Assembly constituency. The event was organized by Ms. Booma Priya, the TVK Secretary for the same ward. TVK Joint General Secretary C.T.R. Nirmal Kumar and Madurai West MLA S.R. Thangapandi (who is also a State Executive Committee member and Madurai South District Secretary) presided over the function and distributed the aid. Welfare assistance provided to the one thousand beneficiaries included cows and calves for residents, certificates of appreciation and shields for booth agents, educational incentive grants for SSLC and Plus-Two students, milk kits for milk vendors, ironing boxes for laundry workers, and modern street-side stalls (with shades) for roadside vendors. Arrangements for the event were made by Sathishkumar (Chief Administrator, Thirumangalam Assembly Constituency), Booma Priya (Secretary, Ward 79 South), and other party functionaries.
மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் நிர்மல் குமார், எஸ். ஆர். தங்கப்பாண்டி எம்.எல்.ஏ வழங்குகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாடு 79வது வார்டு செயலாளர் பூமா பிரியா:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 79வது வார்டில் ,(தெற்கு) அதே வார்டு த.வெ.க. செயலாளர் பூமா பிரியா ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா(10-ந்தேதி, சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெற்றது. விழாவில் த.வெ.க. இணை பொதுச் செயலாளர், அமைச்சர் சி .டி. ஆர் .நிர்மல் குமார், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர், மாநில நிர்வாக குழு உறுப்பினர், மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் .தங்க பாண்டி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்த விழாவில் வார்டு பொதுமக்களுக்கு பசுமாடு கன்று வழங்கப்படுகிறது, பூத் முகவர்களுக்கு பாராட்டு ,கேடயம், எஸ்எஸ்எல்சி பிளஸ் டூ மாணவர்களுக்கு கல்வி ஊக்க உதவித்தொகை, பால் வியாபாரிகளுக்கு பால் கிட்டுகள், சலவை தொழிலாளருக்கு சலவை பெட்டிகள், சாலையோர வியாபாரிகளுக்கு நவீன நிழற்குடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. இதற்கான வேறுபாடுகளை திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி தலைமை நிர்வாகி சதீஷ்குமார் 79வது வார்டு (தெற்கு) செயலாளர் பூமா பிரியா மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.