In accordance with the directives of the Election Commission of India, a special revision of the electoral roll is underway across Tamil Nadu. As part of this initiative, a special voter registration camp was held for the 106-Gobichettipalayam Assembly constituency in Erode district. Applications for adding new names, deleting names, making corrections, and updating addresses were accepted at the camp. V. Ramesh, the Gobichettipalayam Revenue Divisional Officer (in-charge), inspected the camp in person. He reviewed the applications received and issued necessary instructions to the voter registration officials, directing them to promptly process and take action on the applications submitted by the public. Gobichettipalayam Tahsildar K. Kumaresan and Nambiyur Tahsildar S. Thiagaraj accompanied him during the inspection. Additionally, Booth Level Officers (BLOs) and numerous members of the public participated in the camp and benefited from the services provided.
Send feedback
கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் 106. கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன இந்த சிறப்பு முகாமை கோபி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) வி.ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த அவர், வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார் இந்த ஆய்வின் போது,கோபி வட்டாட்சியர் கு.குமரேசன் மற்றும் நம்பியூர் வட்டாட்சியர் எஸ். தியாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர் மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மற்றும் பொதுமக்கள் பலர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.