மக்களை ஏமாற்றி ரூ.3,000 கோடி மோசடி செய்த மதபோதகர் செந்தில்குமார் சேலம் அம்மாபேட்டையில் ஜெப கூட்டம் நடத்தினார். தகவலறிந்து அவரை சூழ்ந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை தருவாயா? மாட்டாயா? என கேள்வி எழுப்பினர் அனைவரும் தன்னை சுற்றி வளைத்ததால் மிரண்ட மதபோதகர் தலை தெறிக்க தப்பி ஓடினார்