சனிக்கிழமை 10-10-2026 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடியில் முகாம் நடைபெறுகிறது முகாமில் 18 வயது பூர்த்திஅடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவுசெய்வதற்கும் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் போட்டோ மாற்றம் ஆகியவற்றையும் செய்து கொள்ளலாம் தேவையான சான்றிதழ்கள் (நகல்கள் மட்டும்) போட்டோ ஒன்று பிறப்பு சான்றிதழ் ஆதார் கார்டு ஸ்மார்ட் கார்டு பள்ளிச் சான்றுஅல்லதுமதிப்பெண்சான்று
இந்த சிறப்புமுகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
என்றும் மக்கள் பணியில் S.மும்தாஜ் 38 வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாமன்ற உறுப்பினர். மற்றும் பொது சுகாதாரகுழு உறுப்பினர்.