தமிழ்நாட்டில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டதிற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்'* எனப் பெயர் சூட்டி 8 -ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் கருங்கல் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தேன் இந்நிகழ்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, மாநில, வட்டார, ஊராட்சி,பேரூராட்சி நிர்வாகிகள்,பேரியக்க தோழர்கள், TVK நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.