A 50-year-old man named Sappani Saravanan was hacked to death early in the morning in Madurai while being chased. Murder of 'Sappani' Saravanan, who had multiple criminal cases pending against him; a five-member gang launched a murderous attack using knives and sickles near a tea stall; the killing took place near the Jayanthipuram police station, an area with public movement.
மதுரையில் அதிகாலையில் சப்பானி சரவணன் வயது 50 என்பவர் ஓட ஓட வெட்டிக்கொலை. சப்பாணி சரவணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொலை; டீக்கடை அருகே 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாளால் கொலைவெறி தாக்குதல்; பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஜெயந்திபுரம் காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொலை