The Chief Minister Vijay inaugurated the 'Thaymaman Gold Ring' scheme at the Madurai Government Rajaji Hospital. In the first phase, he gave gold rings to children along with their mothers and guardians.
To fulfill the Tamil Nadu Assembly election promise, the Chief Minister Vijay officially launched the Thaymaman Gold Ring Scheme today (Sep. 28) at the Madurai Government Rajaji Hospital.
For the Thaymaman Gold Ring scheme inauguration event, Chief Minister Vijay, who came to Madurai, traveled by road from the airport to the government hospital. Along the way, he was enthusiastically welcomed by the public. At that time, holding a girl child dressed as Meenakshi Amman in his arms, the Chief Minister Vijay wished her happily.Along with that, in anticipation of the Prime Minister's visit, Rajaji Maruthuvamanai was beautifully decorated with festive kolam. In city areas, roads are being renovated in preparation for the Prime Minister's visit, making them look fresh and new. As part of the first phase, Chief Minister Vijay personally gave mother-in-law sarees to the children along with the elders.
Meanwhile, speaking, Minister Arun Raj said, 'The government guarantees the gold for the Mother-in-law Gold Ring Scheme. In the first phase, 128,499 rings have been purchased. The rings will be given to mothers-in-law when they return home after delivery.'He said, 'During the Chithirai festival, it makes sense to start the 'Mother-Uncle Gold Ring' scheme in Madurai, where brothers carry the dowry for their sisters, based on the ground that the Mother-Uncle Gold Ring scheme should begin on the foundation of love,' and Chief Minister Vijay launched it.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, மும்மதங்களையும் சேர்ந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று (செப்., 28) மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் முறைப்படி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழாவுக்காக மதுரை வந்த முதல்வர் விஜய், விமான நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சாலை வழியாகச் சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது, மீனாட்சி அம்மன் வேடமணிந்து நின்ற பெண் குழந்தையை கையில் தூக்கி வாஞ்சையுடன் வாழ்த்தினார் முதல்வர் விஜய்.அதோடு, முதல்வர் வருகையை முன்னிட்டு ராஜாஜி மருத்துவமனை பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது. மாநகரப் பகுதிகளில் முதல்வர் வந்து செல்லும் சாலைகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று புதுப்பொலிவு பெற்றுள்ளன. முதல்கட்டமாக, முதல்வர் விஜய், மும்மதங்களையும் சேர்ந்த குழந்தைகளுக்கு தனது கையால் தாய் மாமன் சீர் செய்தார்.
இதனிடையே பேசிய அமைச்சர் அருண் ராஜ், ”தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் தங்கத்துக்கு அரசே உத்தரவாதம். முதல் கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பிரசவமாகி வீடு திரும்பும் போதே மோதிரங்கள் வழங்கப்படும்.சித்திரைத் திருழாவில் தங்கைக்காக அண்ணன் சீர் சுமந்து வரும் பாசப் பூமியில் தாய்மாமன் தங்க மோதிரம் பாசத்திட்டம் தொடங்கப்படுவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்” என்று கூறினார்.