The Gandhi Jayanti celebration was celebrated in a grand way at the Thalirvidum Bharatham Foundation in Kumarapalayam Chinnappanayakkanpalayam Municipality Higher Secondary School, Namakkal District.
The event was presided over by Chairman Srinivasan, and Treasurer Chinnaiyan welcomed everyone. Vice-Chairman Vardharajan, and members Saranya, Tamilselvi, Jayshree, and Dinesh took the lead. Police Assistant Inspector Matheswaran and Tamil Thought Forum’s Ramesh Kumar attended as special invitees, gave an awareness speech, and awarded trophies and certificates to the successful students.
At the end, Secretary Prabhu gave the vote of thanks.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை சார்பில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார், பொருளாளர் சின்னையன் வரவேற்றார். துணைத் தலைவர் வரதராஜன், சரண்யா, தமிழ்செல்வி, ஜெயஸ்ரீ, தினேஷ் முன்னிலை வகித்தனர்.காவல் உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன், தமிழ் சிந்தனை பேரவை ரமேஷ்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை ஆற்றி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கினர்.
முடிவில் செயலாளர் பிரபு நன்றி கூறினார்.