கடலூர் மாவட்டம் ரோட்டரி கிளப் ஆப் கடலூர் சென்ட்ரல் மற்றும் சூர்யா மருத்துவமனை சென்னை சார்பில் இதயம் 2026 இலவச இருதய ஆலோசனை முகாம் 2026 கடலூர் மஞ்சகுப்பம் புனித ஜோசப் நர்சரி பள்ளியில் 19.09.2026 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது இருதய மருத்துவர் டாக்டர் தேஜஸ்வினி மரலா அவர்கள் இதய நோயாளிகளுக்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை சிகிச்சை வழிகாட்டல் செய்து காண்பித்து ஏராளமான நோயாளிகள் பயன்பெற்றனர் ரோட்டரி கிளப் தலைவர் வி எஸ் கார்த்திகேயன் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி செயலாளர் புஷ்பராஜ் பொருளாளர் ராஜன் இதயம் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாகநடைபெற்றது இதில் இதய நோயாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் பெற்று பயன் பெற்றனர்
Cuddalore District Rotary Club of Cuddalore Central and Surya Hospital Chennai Heart 2026 Free Cardiac Counseling Camp 2026 Cuddalore Manjakuppam St. Joseph Nursery School was held on Saturday 19.09.2026 from 9 AM to 1 PM Cardiologist Dr. Tejaswini Marala guided cardiac patients from children to adults and many patients benefited under the leadership of Rotary Club President VS Karthikeyan and It was successfully conducted in the presence of Administrators, Auditor Sundaramurthy, Secretary, Pushparaj, Treasurer, Rajan, Heart, Nandakumar, in which more than hundred heart patients benefited by getting free consultation and check-ups.