உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில், சுபேதார் மேஜர் சத்யவான் சிங்கின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று, அங்கு நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் அவரது ஒரே மகன், சகோதரர், சகோதரரின் மகன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர்.

அந்த ராணுவ வீரரின் உடலை வீட்டுக்குக் கொண்டு செல்லும் வழியில் நான்கு உயிர்கள் பறிபோயின.

வீரவணக்கம்