தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள வில்லிசேரியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள கண்மை நிரம்பியது, கண்மாய்க்குள் நிறுத்தப்பட்டிருந்த ஹிட்டாச்சி இயந்திரத்தை மூழ்கடித்த நீர் இரண்டு நாட்கள் நீண்ட,போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் மூலம் இன்று மீட்கப்பட்டது.