An "Anti-Drug Rally" organized by the Bharatiya Janata Party (BJP) took place in Madurai yesterday. Led by Madurai City District President C.M. Marichakravarty and in the presence of Minority Wing National Secretary Vellore Ibrahim, the rally proceeded successfully from the Gandhi Museum (Gandhi Statue) to Tamukkam Grounds (Tamilannai Statue). BJP Mandal presidents, wing representatives, and office-bearers from Madurai city participated in large numbers, making the event a success.
மதுரையில் நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பாக "போதை ஒழிப்பு பேரணி" நடைபெற்றது .இதில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் C.M. மாரிசக்கரவர்த்தி அவர்களின் தலைமையில், சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்களின் முன்னிலையில், "போதை ஒழிப்பு பேரணி "மதுரை காந்தி மியூசியம் (காந்தி சிலை) முதல் தமுக்கம் மைதானம் (தமிழன்னை சிலை) வரை வெற்றிகரமாக பேரணியாக நடைபெற்றது. இதில் மதுரை நகர் பாஜக மண்டல் தலைவர்கள், மற்றும் அணி பிரிவுகள், நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டு இந்த பேரணியை சிறப்பித்தனர்.